Colachel-ல் தீவிர வாக்கு சேகரிப்பு: தாரகை கத்பர்ட் மக்கள் சந்திப்பு — Colachel சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாரகை கத்பர்ட், தேர்தலை முன்னிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சுங்கான்கடை பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் ஆதரவை கேட்டுக்கொண்டார். மக்கள் சந்திப்பின் போது அப்பகுதி மக்களின் குறைகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கவனமாக கேட்டு பதிவு செய்தார்.
Read More : Colachel-ல் ராகுல் காந்தி வருகை – திரளாக வரவேற்க தாரகை கத்பர்ட் அழைப்பு
வீடு தோறும் பிரச்சாரம்
Colachel-ல் தீவிர வாக்கு சேகரிப்பு: தாரகை கத்பர்ட் மக்கள் சந்திப்பு – தொடர்ந்து பார்வதிபுரம் பகுதியில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பில், தாரகை கத்பர்ட் அவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு வீடு தோறும் சென்று மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Colachel-ல் தீவிர வாக்கு சேகரிப்பு: தாரகை கத்பர்ட் மக்கள் சந்திப்பு
மக்களுடன் நெருக்கமான கலந்துரையாடல்
மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை விளக்கி பேசினார். மக்கள் தேவைகளை புரிந்து செயல்படுவேன் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
Colachel-ல் தீவிர வாக்கு சேகரிப்பு: தாரகை கத்பர்ட் மக்கள் சந்திப்பு – நல்ல வரவேற்பு – வெற்றி நம்பிக்கை
தாரகை கத்பர்ட் அவர்களின் இந்த நேரடி மக்கள் சந்திப்பு மற்றும் வாக்கு சேகரிப்பு நடவடிக்கைகள் அப்பகுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக, வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்ற நம்பிக்கை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.





Leave a Reply